பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ராம் சியா ராம்..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் … Continue reading பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட்